Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட – மரப்பாலம் இராஜபுரம் பகுதியில் உயிருக்கு போராடி வரும் யானை!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட – மரப்பாலம் இராஜபுரம் பகுதியில் உயிருக்கு போராடி வரும் யானை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட – மரப்பாலம் இராஜபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று காயங்களுடன் உயிருக்கு போராடிவரும் நிலையில் அதற்கான சிகிச்சை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை இராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றினுள்ளே குறித்த காட்டு யானை வீழ்ந்து கிடந்துள்ளது.

இன்று அதிகாலை குறித்த பகுதியில் ஆலயம் ஒன்றினையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்திய யானை தனியார் காணியொன்றுக்குள் வீழ்ந்துள்ளது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி சுரேஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் யானையினை நேரில் பார்வையிட்டதுடன் , யானையின் சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

உணவு உற்கொள்ள முடியாதுள்ள யானையினை பிரதேச வாசிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

குறித்த யானையின் வாய்ப்பகுதி மற்றும் உடல் பகுதிகளில் வெடி காயங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
செய்திகள்

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

August 13, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

August 13, 2026
முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?
காணொளிகள்

முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?

August 13, 2026
சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா
காணொளிகள்

சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா

August 13, 2026
Next Post
குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையை நாடு எட்டியுள்ளது; எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு!

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையை நாடு எட்டியுள்ளது; எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு