Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற காலநிலையிலும் தளராது பரீட்சைக்கு சென்ற மட்டு மாணவர்கள்!

சீரற்ற காலநிலையிலும் தளராது பரீட்சைக்கு சென்ற மட்டு மாணவர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

க.பொ.த.உயர்தரப்பரீட்சை நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பமானது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு இயல்புநிலைக்கு மட்டக்களப்பு மாவட்டம் திரும்பிவரும் நிலையில் நேற்றையதினம் உற்சாகத்துடன் மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு,மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி,கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மற்றும் கல்குடா வலயங்களில் போக்குவரத்து பாதிப்பான பகுதிகளுக்கு விசேட போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
Next Post
தொலைபேசியென நினைத்து பஸ் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிய மூதாட்டி!

தொலைபேசியென நினைத்து பஸ் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிய மூதாட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு