Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வாகரையில் வீசிய மினி சூறாவளி; மீனவர்கள் பாதிப்பு!

மட்டு வாகரையில் வீசிய மினி சூறாவளி; மீனவர்கள் பாதிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரை பிரதேசத்தில் இன்று (6) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக படகுகள் சில சேதமடைந்துள்ளதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை வேகமான காற்று வீசியதுடன் மழையும் பெய்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரையோரப் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.இதனால் 06 படகுகள் சேதமடைந்துள்ளது.

இதில் ஒரு படகு அதன் இயந்திரம் போன்றன பெருமளவு சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.ஏனையவை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.அத்துடன் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் ஓலைக் கொட்டில் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசைகள் என்பன சேதமடைந்து காணப்படுகிறது.

சேதமடைந்த தங்களது படகினை திருத்தம் செய்து மீள பாவிப்பதற்கு தங்களிடம் போதியளவு பணமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அச்சம் காரணமாக மீனவர்கள் இன்று அதிகாலை கடல் தொழிலுக்கு செல்லவில்லை.சம்பவம் பற்றி வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
Next Post
கடத்தப்பட்ட வணிக கப்பல் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டது!

கடத்தப்பட்ட வணிக கப்பல் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு