Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது . பாடசாலை அதிபர் அருமைதுரை தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர், சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர். நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளையும், பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், உதவி கல்விப் பணிப்பாளர் சாமினி ரவி ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு