Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றுநோய்; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றுநோய்; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

3 years ago
in செய்திகள்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நபர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கை அதிகரித்து செல்வதன் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று நோய் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறைச்சாலை சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய ஹேமன்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையாகிய கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளதன் காரணமாக அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலி சிறைச்சாலையில் சந்தேக நபர் ஒருவர் மூளை காய்ச்சல் நோயால் மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டதால் காலி சிறைச்சாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்த சுகாதார பரிந்துரைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி சிறைச்சாலையில் காய்ச்சல் நோய் அறிகுறி காட்டிய 8 கைதிகளை கராபிட்டிய வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

October 1, 2026
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு
செய்திகள்

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

October 1, 2026
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன
செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன

October 1, 2026
திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
Next Post
ஹோமாகம பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு அறிவிப்பு!

ஹோமாகம பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக முகக்கவசம் அணியுமாறு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு