Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச பேருந்திலிருந்து வேட்டையாடப்பட்ட இறைச்சிகள் மீட்பு!

அரச பேருந்திலிருந்து வேட்டையாடப்பட்ட இறைச்சிகள் மீட்பு!

3 years ago
in செய்திகள்

இ.போ.ச பஸ் ஒன்றிலிருந்து சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட இறைச்சி மீட்கப்பட்ட நிலையில் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் கதிர்காமம் – கொழும்பு இ.போ.ச பஸ் ஒன்றின் பின் புறத்திலுள்ள பயணப்பை பெட்டியிலிருந்து 100 கிலோ சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பொதியின் உரிமையாளர் முன்வராததால் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை டிப்போவிற்கு சொந்தமான இ.போ .ச பஸ் ஒன்றே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!
செய்திகள்

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!

August 13, 2026
இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!
செய்திகள்

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

August 13, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
Next Post
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு