Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அதாவுல்லாஹ் தலைமையில் மக்கள் சந்திப்பு!

பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அதாவுல்லாஹ் தலைமையில் மக்கள் சந்திப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப்பற்று மேற்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் காணப்படும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், கோறளைப் பற்று மேற்கு மற்றும் கோறளைப் பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தலைமையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை கட்டிடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடா கிளை நிருவாகிகள் பள்ளிவாயல் பரிபாலன சபையினர் இ வர்த்தக சங்க நிருவாகிகள் மற்றும் தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமாலெப்பை தேசிய அமைப்பாளர் டாக்டர் இவை.எஸ்.எம் சியா ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்

தொடர்புடையசெய்திகள்

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!
செய்திகள்

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!

August 13, 2026
இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!
செய்திகள்

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

August 13, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
Next Post
மட்டு புகையிரத நிலையத்தில் வெள்ளம்!

மட்டு புகையிரத நிலையத்தில் வெள்ளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு