Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ள நீருடன் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழையும் முதலைகள்; மட்டு கூழாவடியில் பரபரப்பு!

வெள்ள நீருடன் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழையும் முதலைகள்; மட்டு கூழாவடியில் பரபரப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதனால் நீர்நிலைகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதன் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.

மட்டக்களப்பில் தொடர் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வழியும் நிலை காணப்படுவதன் ஆறுகள் வாவிகள் பெருக்கெடுத்து வருகின்றது.

இந்நிலையில் குளங்கள், வாவிகள், ஆறுகளிலிருந்து பெருக்கெடுத்தோடும் வெள்ளத்துடன் முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்கு வருகின்றன.

அதோடு வெளியே வரும் முதலைகள் கால்நடைகளைகளையும் பிடித்துச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது. அதன்படி மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் அதிகளவான மக்கள் வாழும் பகுதிக்குள் இன்று (11) காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையினை அதிகாரிகள் முன்னெடுத்தனர்.

இதேபோன்று நேற்று (10) மாலை திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச்சென்றதாக பிரதேச மக்கள் தெரிவிப்பதுடன், அப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!
செய்திகள்

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

July 4, 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!

July 4, 2026
கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!
செய்திகள்

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

July 4, 2026
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!
செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

July 4, 2026
ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

July 4, 2026
பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய அத்தியாயம்!
செய்திகள்

பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய அத்தியாயம்!

July 4, 2026
Next Post
ஜனாதிபதி இன்று 10 நாடுகளின் தூதுவர்களுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி இன்று 10 நாடுகளின் தூதுவர்களுடன் விசேட சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு