Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரானில் இன்று (18) சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, “சிறுவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் கிரான் பிரதான வீதியில் இன்று (18) காலை அமைதிப் பேரணி நடைபெற்றது.

மெதடிஸ்த திருச்சபையின் வாழைச்சேனை சேகரத்திற்குட்பட்ட ஜொபியல் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

கோரகல்லிமடு ரமண மகரிஷி பாடசாலையிலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான கொழும்பு வீதி வழியாகச் சென்று கிரான் மெதடிஸ்த திருச்சபையை சென்றடைந்தது.

பேரணியில் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டதுடன், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்திச் சென்றனர்.

மேலும், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குருவும், வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளருமான அருட்பணி டாக்டர் கே. எஸ். நிசாந்த், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் அருட்பணி டி. எனோசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026
எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!
செய்திகள்

எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!

October 3, 2026
Next Post
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு