Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்க்கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினை இன்று (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தலையீடு செய்யுமாறு இதன்போது சுகாதார அமைச்சரிடம் கோரினர்.

பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதை இப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தூதுக்குழுவினர் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததுடன், இவ்வாறான இடமாற்றம் நிரந்தரமான தீர்வல்ல என்பதையும் அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும், நியாயமான மதத் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் பொருத்தமான சீருடை ஏற்பாடுகளை அனுமதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் தூதுக்குழுவினருடன் ஏற்றுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் MLAM. ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹரூப், நிஸாம் காரியப்பர், MS. உதுமாலெப்பை, MS. அப்துல் வாசித், அஷ்ரப் தாஹிர் மற்றும் NTM. தாஹிர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்:

Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!
காணொளிகள்

ஈரோஸ் பிரபா ,சுமந்திரன், ஹக்கீம், ஆதம்பாவா ஆகியோரை சாடிய அர்ச்சுனா!

August 18, 2026
Next Post
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு