Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கிண்ணையடி தொடக்கம் பிரம்படித் தீவு போக்குவரத்து பெரிதும் பாதிப்பு,படகு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் அடிக்கடி கோளாறு ஏற்படுவதன் காரணமாக போக்குவரத்தில் பயணிகள் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

புலிபாய்ந்த கல் பிரதான வீதியில் கோஸ்வே நீர் நிரம்பி காணப்படுவதனால் பொண்டுகல் சேனை,குடும்பிமலை,கோராவெளி,பூலாக்காடு போன்ற பல்வேறு கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 250 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களை மற்றும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொதிகள் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் அவை போதாமல் உள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

நேற்றைய நாள் வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் ஸ்ரீ கனக துர்க்கா அமைப்பு,தமிழர் உணர்வாளர் அமைப்பு என்பன உலர் உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

கிரான் பிரதேச செயலக நிர்வாக நடவடிக்கைகள் தற்காலிமாக கோரகல்லிமடு பிரதேசத்தில் இயங்கி வருகிறது.இதேவேளை புணானையில் புகையிரத கடவைகளை வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால் மட்டக்களப்பு கொழும்பு புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதேபோன்று மன்னம்பிட்டி பகுதியிலும் வீதியின் மேலால் வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரளக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு.சித்தாண்டி மற்றும் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு படகு சேவைகள் இடம்பெற்று வருகிறது.வாகரையில் கல்லரிப்பு பிரதேசம் ஆற்று வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
Next Post
பயங்கரவாத செயல்களில் இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி யும் ஈடுபடுகின்றார்கள்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தெரிவிப்பு!

பயங்கரவாத செயல்களில் இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி யும் ஈடுபடுகின்றார்கள்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு