Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை; மட்டு அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை; மட்டு அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெள்ள அனர்த்தத்தினால் 5,100 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கமநல சேவை திணைக்களத்தில் பாதிப்புகளை பதிய வேண்டும் அவர்களுக்குரிய விவசாய காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தினரின் உதவியுடன் மாணவர்கள் உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். வாகரைப் பிரதேசத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவும் உதவி புரிந்துள்ளனர். வெள்ள அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளை செய்ய தயாரான நிலையில் உள்ளனர். எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கப்பட உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

இன்று (12) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடிகான் அமைப்பு செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்கான நிதி தேவையும் நமது மாவட்டத்தில் உள்ளது. இதனை கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயல்பட வேண்டி உள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல; சகலதுறை வீரர் வனிந்து கருத்து!

கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல; சகலதுறை வீரர் வனிந்து கருத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு