Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல; சகலதுறை வீரர் வனிந்து கருத்து!

கிரிக்கெட் பார்க்க ரசிகர்கள் வராமைக்கு காரணம் அணியின் தோல்வியல்ல; சகலதுறை வீரர் வனிந்து கருத்து!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கு முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்ததன் காரணமாக பார்வையாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை தாம் நம்பவில்லை என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதால் போட்டியை காண மக்கள் வராமல் இருந்திருக்கலாம் என தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் பல பிரச்சினைகள் நிலவும் அதேவேளையில் அண்மைக்காலமாக பாராளுமன்றத்தில் கிரிக்கட் தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
Next Post
பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்!

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு