Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் பனிப்புயல்; 43 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பனிப்புயல்; 43 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயல் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமான மாநிலங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பருவத்தின் மிக மோசமான குளிர் காலநிலையை நாடு எதிர்கொள்வதால், வரும் நாட்களில் மோசமான வானிலையே நிலவக்கூடும் என அந்நாட்டு வானிலை சேவை தெரிவித்துள்ளது.

ஒன்பது மாநிலங்களில் புயல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 43 ஆக அதிகரித்துள்ளதாக செய்தி சேவை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தாழ்வெப்பநிலை, கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியமை மற்றும் கார் விபத்துக்கள் போன்ற வானிலை தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
சனத் நிசாந்தவை விரட்டியடித்த பொதுமக்கள்!

சனத் நிசாந்தவை விரட்டியடித்த பொதுமக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு