Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோட்டைக்கல்லாறு நூலகத்திற்கு இனிய நந்தவனம் அமைப்பின் ஊடாக தமிழ் நூல்கள் அன்பளிப்பு!

மட்டு கோட்டைக்கல்லாறு நூலகத்திற்கு இனிய நந்தவனம் அமைப்பின் ஊடாக தமிழ் நூல்கள் அன்பளிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கோட்டைக்கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் நூலகத்திற்கு, இனிய நந்தவனம் அமைப்பின் ஊடாக தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் கல்லாறு சதீஷின் வேண்டுகோளிற்கிணங்க வருகை தந்த இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம் இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக 1000 தமிழ் நூல்களை வழங்கியுள்ளார்.

இதன்போது புலம்பெயர் படைப்பாளிகள், மலேசியப் படைப்பாளர்கள் உட்பட பலர் எழுதிய பெறுமதி மிக்க நூல்களே அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 2 இலட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான இந்த நூல்களைத் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியினையும் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
குடித்துவிட்டு தனது சகோதரியுடன் தகராறு செய்த நபர்; சகோதரியின் கணவரால் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

குடித்துவிட்டு தனது சகோதரியுடன் தகராறு செய்த நபர்; சகோதரியின் கணவரால் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு