Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 0.59 சதவீத வீழ்ச்சியாகும்.

அதேவேளை, பிரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.31 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதன் விலையில் 1.06 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், மேர்பன் ரக கச்சா எண்ணெயின் விலை சிறியளவில் அதிகரித்து, பீப்பாய் ஒன்று 99.17 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தணியக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகளே கச்சா எண்ணெய் விலைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக, ஈரானுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், அந்நாட்டுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, மத்திய கிழக்கில் போர் மோதல்கள் மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியம் குறையும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும், இது கச்சா எண்ணெய் விலைகளில் சரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!

November 9, 2026
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!
செய்திகள்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!

November 9, 2026
அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!

November 9, 2026
உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது

November 9, 2026
களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு

November 9, 2026
சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
Next Post
நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு