Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடனை செலுத்தா விட்டால் படங்களை அம்பலப்படுத்துவோம்; இணைய கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் தகவல்!

கடனை செலுத்தா விட்டால் படங்களை அம்பலப்படுத்துவோம்; இணைய கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் தகவல்!

3 years ago
in செய்திகள்

கொழும்பில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட இணைய கடன் மோசடி பேர்வழிகள் எவ்வாறு தன்னை நெருக்கடிக்குள் சிக்க வைத்தனர் என்பதை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் விபரித்துள்ளார்.

தன்னை எவ்வாறு மேலும் மேலும் கடன்பெறச்செய்தனர் தன்னால் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையேற்பட்டவேளை எவ்வாறு தன்னை மிரட்டினார்கள் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

எனது மோட்டார் சைக்கிளை திருத்தவேண்டியிருந்ததாலும் மொபைல்போனிற்கான மாதாந்த கட்டணத்தை செலுத்தவேண்டியிருந்ததாலும் நான் அவர்களிடமிருந்து 30000 ரூபாயினை பெற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னிடமிருந்து எனது அடையாளஅட்டையின் விபரங்களையும் அடையாள அட்டையுடன் நான் காணப்படும் செல்பியையும் கேட்டனர் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மொபைல்போனை பயன்படுத்தி என்னை விண்ணப்படிவமொன்றை பூர்த்தி செய்யுமாறு கேட்டனர் அதன் பின்னர் அவர்கள் எனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் முதலில் கடனை பெற்ற பின்னர் நான் பெறக்கூடிய கடனை அவர்கள் அதிகரித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நான் பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய தினத்தன்றும் அதற்கு மறுநாளும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன அவர்கள் நான் பணத்தை செலுத்தவேண்டியுள்ளதை நினைவுபடுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நாள் பலரிடமிருந்து எனக்கு மிரட்டும் அச்சுறுத்தும் அழைப்புகள் வந்தன அவர்கள் எனது படங்களும் தொலைபேசி விபரங்களும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தனர் அந்த படங்களை அம்பலப்படுத்தினால் என்ன நடக்கும் என நினைத்து பார்க்குமாறு அவர்கள் மிரட்டினார்கள் பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது பிரச்சினை எனவும் எச்சரித்தனர் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
Next Post
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு