Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3வது சர்வதேச முஸ்லிம் சாரணர் ஜம்போறி 2024!

3வது சர்வதேச முஸ்லிம் சாரணர் ஜம்போறி 2024!

3 years ago
in செய்திகள்

3 வது சர்வதேச முஸ்லிம் சாரணர் ஜம்போறி 2024 ஆம் வருடம் ஜூன் 30 ம் திகதி தொடக்கம் ஜூலை 6ம் திகதிவரை அமெரிக்காவிலுள்ள ரெக்ஸாஸ் மாநிலத்தின் ஹவுஸ்டன் நகரில் பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச ஊடக மையத்தின் அங்கத்தவர்களுக்கான இணையவழி பாராட்டு நிகழ்வு கடந்த 13.01.2024 சனிக்கிழமை நடைபெற்றது.இம்மையத்தின் தலைவராக பங்களாதேஷைச் சேர்ந்த செய்யட் முஹம்மத் எஹ்திஸாம் நக்வி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக டாக்டர் ஆயில் அப்துல்மஜீட், பொப் வெடிக், பிரேய் பர்னிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இம்மையத்தில் சர்வதேச ரீதியாக மொத்தம் 37 பேர் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனர். இதில் இலங்கை சார்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய உப தலைவர், ஓய்வு பெற்ற உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள எரிசக்தி அமைச்சர்!

இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள எரிசக்தி அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு