Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாட்சப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்ற நபர் பொலிஸாரால் கைது!

வாட்சப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்ற நபர் பொலிஸாரால் கைது!

3 years ago
in செய்திகள்

40 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கடத்தி சென்ற நபர் ஒருவர் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

சொகுசு காரில் இந்த மதுபான போத்தல்களை கொண்டு சென்ற போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் கல்கிஸ வலவ்வத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார் .

இவர் வாட்சப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்து வந்ததாகவும், வரி செலுத்தாமல் இரகசியமான முறையில் இந்த வெளிநாட்டு மதுபானத்தை வைத்திருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்தள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைதானவர் வெளிநாட்டு மதுபானங்களுடன் இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!
காணொளிகள்

மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!

November 2, 2026
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
Next Post
மனைவியை கொலை செய்த கூகுள் என்ஜினீயர்?

மனைவியை கொலை செய்த கூகுள் என்ஜினீயர்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு