Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் ;சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் ;சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டு!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, பத்திரிகை சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் என IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இச்சட்டம் ஒன்று கூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை மேலும் மோசமாக்கும் என்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைக் கடுமையாகக் குறைக்கும் எனவும் IFJ குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சட்ட மூலத்தை, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம், அதன் இலங்கை துணை நிறுவனங்களான இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.எனவே, உத்தேச வரைவைத் திரும்பப் பெறவும் தண்டனைக்குரிய பயங்கரவாத தனிச்சட்டத்தை இரத்து செய்யவும் இலங்கை அதிகாரிகளை இச்சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும், தடைசெய்யப்பட்ட இடங்களை அறிவிக்கவும், நீதிமன்ற அமைப்புக்கு வெளியே நடத்தப்படும் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைத் தடைசெய்யவும் ஜனாதிபதிக்கு இந்த யோசனையின்படி அதிகாரம் இருக்கும்.

அத்துடன், ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என்பன ஜனநாயக விரோத மற்றும் தன்னிச்சையான ‘பயங்கரவாத நடவடிக்கைகளின்’ கீழ் சட்டரீதியான துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு