Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் தமிழர் மரபுப்படி புதிர் எடுத்தல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் தமிழர் மரபுப்படி புதிர் எடுத்தல் நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் தமிழர் மரபுப்படி புதிர் எடுத்தல் நிகழ்வு ஆலயங்கள் தோறும் நேற்று -25 நடைபெற்றது. தைப்பூச திருநாளாகிய நேற்று வந்தாறுமூலையிலும் இப் புதிர் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்,ஸ்ரீ நிர்முகப் பிள்ளையார் ஆலயம்,ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர்களின் ஏற்பாட்டில் டாக்டர் இ.ஸ்ரீநாத் அவர்களின் உபயத்துடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது. பெரும்போகத்திற்கான வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு வயற்கரை விநாயகர் ஆலயத்தில் சமய கிரிகைகளுடன் அதிகாலை 8.06 மணிக்கு சுபமூகுர்த்த வேளையில் புதிர் எடுக்கப்பட்டது.பின்னர் அங்கிருந்து வீதி ஊர்வலமாக நாதஸ்வர மேளதாள இசையுடன் ஸ்ரீ நிர்முகப் பிள்ளையார்,ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்,ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்,போன்ற ஆலயங்களை தரிசித்து அவ்வாலயங்களில் உள்ள மண்டபங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் நெற் கதிர்கள் என்பன குவிக்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று மக்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.தெய்வேந்திரகுருக்கள்,மேற்குறித்த ஆலயங்களின் தலைவர் சொ.தங்கராசா,கலாச்சார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார்,டாக்டர் இ.ஸ்ரீநாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
Next Post
இன்றைய வானிலை குறித்த அறிவித்தல்!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு