Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரேத பரிசோதனைக்காக வெளியே எடுக்கப்பட்ட பாதி தகனம் செய்யப்பட்ட சடலம்; ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு!

பிரேத பரிசோதனைக்காக வெளியே எடுக்கப்பட்ட பாதி தகனம் செய்யப்பட்ட சடலம்; ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு!

3 years ago
in செய்திகள்

பாதி தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர். டி. சிறிசோம ரணசிங்க என்ற 81 வயதுடைய பெண் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தம நிலையில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், மீரிகம மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய முதியோர் இல்லத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் ஒருவர் கம்பஹா பிரிவு காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, மீரிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், திடீர் மரண விசாரணையாளர் துசித பிரமோத் விஜேயவர்தன தலைமையில் புதிய குழுவொன்று மயானத்திற்கு வரவழைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை
செய்திகள்

இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை

November 6, 2026
மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
காணொளிகள்

மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

November 6, 2026
நெல் விவசாயிகளுக்கு புதிய வசதி; 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கத் திட்டம்!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு புதிய வசதி; 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வழங்கத் திட்டம்!

November 6, 2026
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு

November 6, 2026
உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
அரசியல்

உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

November 6, 2026
மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!
செய்திகள்

மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!

November 6, 2026
Next Post
கொழும்பு துறைமுகத்துக்கு அழுகிய மீன்களுடன் வந்த கப்பல்!

கொழும்பு துறைமுகத்துக்கு அழுகிய மீன்களுடன் வந்த கப்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு