Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முந்நூறு வீதம் அதிக விலைக்கு விற்கப்பட்ட மாத்திரைகள்; கொழும்பு பிரபல மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

முந்நூறு வீதம் அதிக விலைக்கு விற்கப்பட்ட மாத்திரைகள்; கொழும்பு பிரபல மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

3 years ago
in செய்திகள்

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்று நிர்ணயித்த விலையை விட முந்நூறு (300) வீதம் அதிக விலைக்கு பரசிட்டமால் மாத்திரைகளை விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை ஏற்றை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

மாளிகாகந்த நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல வைத்தியசாலைக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு பில் வழங்கப்பட்டு, அப்போது அதிகபட்ச சில்லறை விலையை பொருட்படுத்தாமல் தொகை வசூலிக்கப்பட்டது.

மருத்துவமனை சார்பில் முன்னிலையான அதிகாரி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
வன்புணர்வுக்கு உள்ளான மூதாட்டி உயிரிழப்பு!

வன்புணர்வுக்கு உள்ளான மூதாட்டி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு