Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்த அமரவீர- திலங்க சுமதிபால இன்று பதவி துறக்க தயாராகின்றனர்!

மஹிந்த அமரவீர- திலங்க சுமதிபால இன்று பதவி துறக்க தயாராகின்றனர்!

2 years ago
in முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் இன்று (30) காலை தமது பதவிகளை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயற்குழு கூட்டம் நேற்று (29) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

அக்கட்சியின் சின்னமாக நாற்காலி சின்னத்தை கொண்டு பரந்த கூட்டணியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கு 03 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“இன்று ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று சபைக்கு என்னால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதாவது கதிரையின் அடையாளத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பரந்த அமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம். ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி நாங்கள் அரசியலமைப்பை திருத்த வேண்டும். அந்த அரசியலமைப்புகளை எமது கட்சி தலைமையகத்தில் திருத்தம் செய்வோம்.அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய பெரமுன, புதிய நிர்வாகிகள் சபையொன்றை நியமிக்கும் என நம்புகின்றோம். வெற்றிலை சின்னத்திற்கு இப்போது வழக்கு.. வழக்குத் தொடுத்துள்ள இருவரும் இராஜினாமா செய்து வெற்றிலையுடன் கூட்டணியில் இணைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!
செய்திகள்

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!

July 10, 2026
கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!
செய்திகள்

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!

July 10, 2026
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

July 10, 2026
அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி
செய்திகள்

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

July 10, 2026
வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

July 10, 2026
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்
செய்திகள்

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்

July 10, 2026
Next Post
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு