Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து போதைப்பொருளை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் தகவலின்படி, யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவும் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது, பார்சல் சேவையின் ஊடாக அனுப்பப்பட்ட வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 7 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!
செய்திகள்

களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!

October 9, 2026
“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்
உலக செய்திகள்

“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

October 9, 2026
தொலைதூர தனியார் பேருந்துகளில் இனி ஏஐ தொழில்நோட்பம்
செய்திகள்

தொலைதூர தனியார் பேருந்துகளில் இனி ஏஐ தொழில்நோட்பம்

October 9, 2026
இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
Next Post
அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு