Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இருந்து உகந்தை வழியாக கதிர்காமம் பாதயாத்திரைக்குச் சென்ற பக்தர்களுக்கும், பொத்துவில்–பாணமை வீதியில் அமைந்துள்ள தனியார் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைத்த தகவல்களின்படி, மட்டக்களப்பில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரின் தனிப்பட்ட சளிகைக்காக முஸ்லிம் சிற்றுண்டிச்சாலையில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கு வழங்கப்பட்ட உணவு தொடர்பாக சில பக்தர்கள் அதிருப்தி தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சம்பவத்தின் போது தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதுடன், தாக்குதல் முயற்சியும் இடம்பெற்றதாக சில பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, எதிர்காலத்தில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை உணவுக்காக தமிழ் உவவகங்களில் நிறுத்துமாறு சில பாத யாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தினால் 48 ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு!
செய்திகள்

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தினால் 48 ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு!

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே வழங்கப்பட வேண்டும்; ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே வழங்கப்பட வேண்டும்; ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!

October 9, 2026
ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!

October 9, 2026
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

October 9, 2026
களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!
செய்திகள்

களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!

October 9, 2026
“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்
உலக செய்திகள்

“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

October 9, 2026
Next Post
நடுவானில் விமான ஜன்னல் உடைப்பு; பயணி பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்

நடுவானில் விமான ஜன்னல் உடைப்பு; பயணி பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு