Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் புதிய அதிபர்களுக்கு நியமனங்கள்!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் புதிய அதிபர்களுக்கு நியமனங்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு தெரிவானவர்களுக்கு, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஊடாக, அதிபர் மற்றும் உப அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி, கோறளைப்பற்று மேற்கு மற்றும் ஏறாவூர் பிரதேசங்களைச் சேர்ந்த 21 பாடசாலைக்கே புதிய அதிபர் மற்றும் பிரதியதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.றமீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
அனைத்தும் கோட்டாபயவின் தனித்தீர்மானம்- எங்களுக்கு எதுவும் தெரியாது; நாமல் ராஜபக்‌ச மன்றாட்டம்!

அனைத்தும் கோட்டாபயவின் தனித்தீர்மானம்- எங்களுக்கு எதுவும் தெரியாது; நாமல் ராஜபக்‌ச மன்றாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு