Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிப்பு!

பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியா,புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனத்தை கலந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, RHODAMINE-B எனப்படும் நிறமூட்டியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாயை உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நிறமூட்டியானது , பத்தி மற்றும் தீக்குச்சிகளுக்கு நிறமூட்ட பயன்படுத்தப்படுவது என கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளை கவரும் வகையில் ரோஸ் நிறத்தில் விற்பனை செய்யப்படுகின்ற பஞ்சு மிட்டாய் குறித்து பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து , அதனை அதிகளவில் விற்பனை செய்கின்ற வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் , அதனை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என்றும் , விற்பனையை தடை செய்யுமாறும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
Next Post
காத்தான்குடி வறிய குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன் வீடு நிர்மாணம்!

காத்தான்குடி வறிய குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன் வீடு நிர்மாணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு