Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர் நீத்த உறவுகளுக்கு மட்டக்களப்பு வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி!

உயிர் நீத்த உறவுகளுக்கு மட்டக்களப்பு வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி!

3 years ago
in மட்டு செய்திகள்

2019.04.21 அன்று உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு வாழ் இளைஞர்களினால் இன்று வெள்ளிக்கிழமை (21.04.2023) அனுஷ்டிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இன்று மாலை 6.30 மணியளவில் கல்லடி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இவ் அனுஷ்டிப்பு நிகழ்வு ஆரம்பமானது. அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன், உறவுகளை இழந்தவர்களின் சார்பில் அரசரெட்ணம் பேர்ல், மட்டுவாழ் இளைஞர்களின் சார்பில் வைத்தியர் சுகுணன், சமூக ஆர்வலர் லவகுமார் ஆகியோர் ஒளி ஏற்றியதுடன், இளைஞர் கழக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் மற்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அனோஜன் ,மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டு வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் உயிர் நீத்த எம் உறவுகளுக்கு 4ஆம் ஆண்டு அனுஷ்டிப்பு!

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
ரமழான் கொண்டாட்டம் இன்று!

ரமழான் கொண்டாட்டம் இன்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு