Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழா நேற்று (11) மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம் பெற்றதுடன், கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

அன்னையின் சுற்றுப் பிரகாரம் நேற்று முன்தினம் (10) திகதி ஆலயத்தில் இருந்து வழமையான வீதிகள் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்திருந்தது.

ஆயர் தலைமையில் இடம் பெற்ற பெரு விழாவில் இயேசு சபை துறவிகளான அருட்தந்தை சகாயநாதன், அருட்தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார் மற்றும் அருட்தந்தை விரைட்டன் அவுஸ்கோன் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது நிலையினர் பங்கு மக்கள் மற்றும் அயல் பங்கு மக்கள் என பெருமளவிலானோர் பெருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசிரை பெற்றுக் கொண்டனர்.

அதேசமயம் நேற்றைய தினம் ஆயரினால் சிறுவர்களுக்கு உறுதிப் பூசுதல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

August 5, 2026
பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
Next Post
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டில் பலி; இருவர் கைது!

சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டில் பலி; இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு