Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி; ருஹுணு குமாரி, காலிகுமாரி ரயில் சேவைகள் தாமதம்!

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி; ருஹுணு குமாரி, காலிகுமாரி ரயில் சேவைகள் தாமதம்!

2 years ago
in செய்திகள்

மகொன பிரதேசத்தில் ஒருவர் ரயிலுடன் மோதுண்டமையினால் கரையோர ரயில் பாதை சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, ருஹுணு குமாரி மற்றும் காலிகுமாரி கடுகதி ரயில்கள் முறையே 35 மற்றும் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

காலியிலிருந்து கல்கிஸை நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் பயாகல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு!

August 11, 2026
மாடுகளை காரில் கடத்தும் கும்பல்; சம்மாந்துறையில் பதிவான சம்பவம்
செய்திகள்

மாடுகளை காரில் கடத்தும் கும்பல்; சம்மாந்துறையில் பதிவான சம்பவம்

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
Next Post
மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு