Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு விருது வழங்கப்போகும் ஐ.நா!

இலங்கைக்கு விருது வழங்கப்போகும் ஐ.நா!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

அதன்படி, நாட்டில் கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிக்காக ஐக்கிய நாடுகளின் உலக மறுசீரமைப்பு முன்னுரிமைக்காக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி உள்நாட்டு நேரப்படி இன்று (13) முற்பகல் 11.30 மணியளவில் ஜெனிவாவில் அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை இலங்கை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கு திறம்பட பயன்படுத்தியதை இந்த விருது பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 பெப்ரவரி 27ஆம் திகதி கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டில் இந்த விருது இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!
செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

October 1, 2026
அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!
செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!

October 1, 2026
4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

October 1, 2026
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு
செய்திகள்

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

October 1, 2026
Next Post
பொலிசாரை தாக்கிய சகோதரிகள் கைது!

பொலிசாரை தாக்கிய சகோதரிகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு