Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கசிப்பு அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

கசிப்பு அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் (14) இந்த மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக கூறினார்.

இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தான் கசிப்பு அருந்தியதனை குறித்த மாணவன் வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 3, 2026
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது
உலக செய்திகள்

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

November 3, 2026
பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்

November 3, 2026
கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
செய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !

November 3, 2026
Next Post
அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸினால் ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸினால் ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு