Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடமாகாண தமிழ் அரசியல்வாதிகளுடன் புதிய இந்தியத் தூதுவர் அவசர சந்திப்பு!

வடமாகாண தமிழ் அரசியல்வாதிகளுடன் புதிய இந்தியத் தூதுவர் அவசர சந்திப்பு!

3 years ago
in அரசியல், செய்திகள்

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!
செய்திகள்

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

November 3, 2026
ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

November 3, 2026
திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்
செய்திகள்

திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

November 3, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்

November 3, 2026
கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
Next Post
தகராறில் மனைவியின் கால்களை வெட்டிய கணவர் தலைமறைவு!

தகராறில் மனைவியின் கால்களை வெட்டிய கணவர் தலைமறைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு