Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட 13 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி பாசறை!

மட்டக்களப்பு மாவட்ட 13 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி பாசறை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்ட விளையாட்டை மேன்படுத்துவதற்காக இப்பயிற்சி பாசறை இரண்டு நாட்கள் இடம் பெற்றது.

மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலை மாணவர்களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி தன்னாமுனை மியானி உள்ளக கூடைப்பந்தாட்ட அரங்கில் மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எந்திரி S.ஜெயன் பார்த்தசாரதி தலைமையில் (17, 18 ) ஆகிய திகதிகளில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் தேசிய கூடைப்பந்தாட்ட சம்ளேனம் இணைத்து மாவட்டத்தில் கூடைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்கும், மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டத்தில் வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி பாசறையானது மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக கூடைப்பந்து பயிற்றுவிப்பாளர் டெனி ரோசைரோ, விளையாட்டு உத்தியோகத்தர் T.பிரசாத், கிழக்குப் பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் M. பரணிதாசன், பாடசாலை கூடைப்பந்து பயிற்றுவிப்பாளர்களான சுரெஷ் றொபேட், பவித்திரன், T.பிரசாந்தன் மற்றும் பரன் பெல்ட்மன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

மாவட்டத்தில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கூடைப்பந்தாட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தமது சாதனைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பாடசாலை விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவன் கைது!

15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு