Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் கங்கேவாடிய மற்றும் சேரக்குளிய கடற்கரைப் பகுதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 821 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (21) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றில் இருந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கங்கேவாடிய இப்பன்தீவு கலப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 10 பீடி இலை மூட்டைகளுடன் குறித்த டிங்கி படகும், கற்பிட்டி – ஆனவாசலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 36 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் மேலும் 12 பீடி இலை மூட்டைகளுடன் மற்றுமொரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

September 22, 2026
பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது
செய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

September 22, 2026
ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

September 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு