Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தன்னாமுனை சூசையப்பர் ஆலயத்தில் “வழிபாடு வாழ்வாகுமா” நூல் வெளியீட்டு நிகழ்வு!

தன்னாமுனை சூசையப்பர் ஆலயத்தில் “வழிபாடு வாழ்வாகுமா” நூல் வெளியீட்டு நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜாவினால் வழிபாடு வாழ்வாகுமா நூல் வெளியீட்டு விழா தன்னாமுனை சூசையப்பர் ஆலயத்தில் நேற்று (20) இடம் பெற்றது.

இந் நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை தங்கத்துரை அன்ரனைனஸ் யூலியன் கலந்து கொண்டனர்.

மறை போதித்த மனிதன் அமரர் திரு பொன்னையா பிரான்சிஸ் தங்கத்துரை அவர்களிற்கு நினைவு அஞ்சலி செலுத்தி முழு நேர மறை போதகர்களின் வாழ்நாள் பணிக்கான பாராட்டும் கெளரவிப்பும் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் இதன் போது வழங்கப்பட்து.

இந் நூலில் கத்தோலிக்க வழிபாட்டு இறையியல் தொடர்பாக நூலாசிரியர் அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா தனது கருத்துகளை இந் நூளில் வாயிலாக வெளிக்காட்டியுள்ளார்.

இந் நூலின் வெளியீட்டு உரையை அருட்தந்தை செபஸ்ரியன் றெவல் அமதியும் நூல் ஆய்வுரையை திருகோணமலை அலஸ்தோட்ட இறை இரக்கத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை டக்ஸஸ் ஜேம்ஸ் வழங்கியதுடன் நயப்புரையை அருட்தந்தை தங்கத்துரை அன்ரனைனஸ் யூலியன் தனது கருத்தை மட்டக்களப்பு மறைமாட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவத்துறை இணைப்பாளர் அருட்தந்தை அ. அ. நவரெத்தினம், அருட்தந்தையர்கள், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை இரத்து செய்து தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை இரத்து செய்து தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு