Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் ஓய்வுபெற்ற ஆசிரியை தற்கொலை!

யாழில் ஓய்வுபெற்ற ஆசிரியை தற்கொலை!

3 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (27)இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டு தெற்கு நாவலடி வீதியில் வசித்து வந்த 59 வயதுடைய செல்வரதி விதிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்றும், அதற்கு பின்னர் மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நபரது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பி.ப 5.00 மணிக்கும் பி.ப 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தூக்கிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!
செய்திகள்

பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!

November 7, 2026
மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 7, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026
Next Post
பறிபோகப்போகிறதா சுந்தர் பிச்சையின் சிஇஓ வேலை?

பறிபோகப்போகிறதா சுந்தர் பிச்சையின் சிஇஓ வேலை?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு