Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெர்மனியில் குழந்தை உட்பட நால்வர் மீது இராணுவ வீரர் துப்பாக்கி பிரயோகம்!

ஜெர்மனியில் குழந்தை உட்பட நால்வர் மீது இராணுவ வீரர் துப்பாக்கி பிரயோகம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜெர்மனியில் குழந்தை உட்பட நான்குபேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

ஜெர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Wester vesede மற்றும் Bothel என்னும் இடங்களில் அமைந்துள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரண்டு வீடுகளிலும் ஒரு குழந்தை உட்பட நான்குபேரின் உயிரற்ற உடல்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, இராணுவ வீரர் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார் எனவும், அவரைக் கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேசமயம் இந்த கொலைகளுக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அது குடும்பத் தகராறாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!
உலக செய்திகள்

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!

July 3, 2026
வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!

July 3, 2026
ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

July 3, 2026
நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!

July 3, 2026
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி

July 3, 2026
காணாமலாக்கப்படும் குச்சவெளி; பூஜா பூமி என்ற பெயரில் 50 வீதத்திற்கும் அதிகமான நிலம் சுவீகரிப்பு?
செய்திகள்

காணாமலாக்கப்படும் குச்சவெளி; பூஜா பூமி என்ற பெயரில் 50 வீதத்திற்கும் அதிகமான நிலம் சுவீகரிப்பு?

July 3, 2026
Next Post
மட்டு புதுக்குடியிருப்பில் அகரம் பாலர் பாடசாலை திறப்பு விழா!

மட்டு புதுக்குடியிருப்பில் அகரம் பாலர் பாடசாலை திறப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு