Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புதுக்குடியிருப்பில் அகரம் பாலர் பாடசாலை திறப்பு விழா!

மட்டு புதுக்குடியிருப்பில் அகரம் பாலர் பாடசாலை திறப்பு விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று – புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் திறப்பு விழா அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் ஜி மஹராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை அதிகாரி பா. சந்திரகாந்தன், கிராமசேவை உத்தியோகத்தர்களான திருமதி தயானி கிருஸ்ணாகரன், டிலக்சன், ஓய்வு நிலை ஆசிரியை ஜயந்தி, சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் வருடம் புதிதாக பாலர் பாடசாலைக்கு இணைந்து கொண்ட மாணவர்கள் மலர்மாலை அணிவித்து கோலாட்டம், கும்மி ஆகிய நடனக்கலைஞர்களால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு