மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் (VAT) வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிதி அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து திட்டங்களை தயாரித்து வருவதாகவும், எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறையக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.