Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திறந்த பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி தின நிகழ்வு!

மட்டு திறந்த பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி தின நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டதுடன்,இந்நிகழ்வு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி பணிப்பாளர் எந்திரி ஏ.டீ.கமல் நாதன் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தது.

தமிழ் மொழியின் அருமை பெருமைகள் பற்றி விளக்கமாக விரிவுரையாளர்களினாலும் மாணவர்களினாலும் எடுத்துக்கூறப்பட்டதனைத் தொடர்ந்து
நன்றியுரையோடு விழா இனிதே நடைபெற்று முடிந்தது.

இவ் விழாவானது திறந்த பல்கலைக்கழகத்தின் தமிழ் மற்றும் தமிழ் மொழியை கற்பித்தலில் சிறப்பு கலைமாமணி கற்கை நெறியினை மேற்கொள்ளும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடையசெய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!
செய்திகள்

பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!

October 2, 2026
சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!

October 2, 2026
அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்
செய்திகள்

அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்

October 2, 2026
ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
Next Post
திருமணம் செய்து வைக்காததால் பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த இளைஞன்!

திருமணம் செய்து வைக்காததால் பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த இளைஞன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு