Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணம் செய்து வைக்காததால் பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த இளைஞன்!

திருமணம் செய்து வைக்காததால் பெற்றோர் மீது பொலிஸில் புகார் அளித்த இளைஞன்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கடந்த சில வருடங்களாகவே 90ஸ் கிட்ஸ்கள் பலர் வயதாகிவிட்டது ஆனால் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்று புலம்பி வருகின்றனர். மேலும் இவர்களுக்காகவே பல மீம்ஸ்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு நகைச்சுவையான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்தியா, சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி என்னும் பகுதியில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ஒரு புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த இளைஞர் தற்போது தனக்கு 25 வயது ஆகிறது என்றும் எனினும் தன் பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்துவைக்க மறுக்கின்றனர் என்றும் அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.

இந்த புகார் கடிதத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் அந்த இளைஞரின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அதன் பிறகு அவர்கள் அந்த இளைஞரின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்தனர். ஏன் உங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞரின் பெற்றோர் அவர் பொறுப்பாக இருப்பது இல்லை என்றும், எந்த வேலைக்கும் செல்வது இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து பேசிய அவர்கள் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தால் வேளைக்கு செல்கிறேன் என்று அந்த இளைஞர் கூறியதாகவும், அதனால் அவர்கள் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகவும் ஆனாலும் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட போலீசார் அந்த இளைஞரிடம் நீங்கள் முதலில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் உங்கள் பெற்றோரே உங்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு தீர்மானம்!

தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு