Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் விசேட நிகழ்வுகள்!

கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் விசேட நிகழ்வுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், ஏர் சஞ்சிகைவெளியீட்டு நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் அதிபர் திரு.கி.சிவலிங்கராஜா தலைமையில் நேற்று 02 நடைபெற்றது.

மேற்படி நிகழ்வினை அதிபர், ஆசிரியர் சமூகம், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக பாடசாலை வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டதுடன், தேசிய கொடி,பாடசாலை கொடியேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் இந்து,கிறிஸ்த்தவ இறை வழிபாட்டுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.மாணவர்களின் நடனம்,குழுப்பாடல் என்பன காண்போரை கவர்ந்தன.சிறப்பு விருத்தினர்கள் உரையாற்றினார்கள்.பிரதேசத்தின் மண் வாசனை கமலும் கலாச்சார பண்பாட்டு,விழுமியங்களை பிரதி பலித்துக் காட்டும் வகையில் ஆசிரியர்கள், மாணவருடைய ஆங்கங்கள் கொண்டதான ‘ஏர்’ சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன் ஆய்வுரையினை ஒய்வு நிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் தொகுத்து வழங்கினார்.
விளையாட்டு, கலை, பண்பாட்டு, மாணவர்களின் பாட அடைவு, பல்கலைக் கழகத் தெரிவு போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி சித்தி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று பொறியியல், விஞ்ஞானம், கலை, வர்த்தக பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஷ்ணு விருது வழங்கி பாராட்டப்பட்டனர். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி, விசேட அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ப.இளங்கோ,வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர்களும் அழைப்பு அதிதிகளாக குறித்த பாடசாலையில் சேவையாற்றிச் சென்ற ஓய்வு நிலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!

October 2, 2026
அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்
செய்திகள்

அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்

October 2, 2026
ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
Next Post
பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் ஸ்பா முகாமையாளர்கள் கைது!

பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் ஸ்பா முகாமையாளர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு