Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் சார்ஜன்டின் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம்!

பொலிஸ் சார்ஜன்டின் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம்!

1 year ago
in செய்திகள்

சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் நாகொட வலகும்புர பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பாக வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனுடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதுடன் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் சார்ஜன்டின் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளன

தொடர்புடையசெய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

June 16, 2025
கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது
செய்திகள்

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

June 16, 2025
திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
அரசியல்

திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 16, 2025
பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்
உலக செய்திகள்

பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்

June 16, 2025
Next Post
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மாற்றமடையும்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மாற்றமடையும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு