Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் மீனவர்களின் கறுப்புக் கொடி போராட்டம்; கடற்படையினரால் துண்டு பிரசுரம் விநியோகம்!

யாழ் மீனவர்களின் கறுப்புக் கொடி போராட்டம்; கடற்படையினரால் துண்டு பிரசுரம் விநியோகம்!

2 years ago
in செய்திகள்

நேற்று (03) இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அதில் இலங்கையின் கடல்தொழில் சட்டத்தை கடைப்பிடித்து சர்வதேச எல்லையை கடக்காது பாதுகாப்பான முறையில் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு நலன்கருதியே குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்ட கடற்படையிடம் இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!
செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

July 3, 2026
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

July 3, 2026
கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை
செய்திகள்

கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026
கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

July 3, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து ஈழமக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்த் தேசியப் பேரவை

July 3, 2026
Next Post
மட்டு காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

மட்டு காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு