Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பு அருள்மிகு மாவடிப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்-2024

மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பு அருள்மிகு மாவடிப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்-2024

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பு அருள்மிகு மாவடிப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன கர்மாரம்பம் எதிர் வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இவ்வாறு ஆரம்பமாகும் கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தின் கிரியை கால நிகழ்வுகள் மூன்று நாட்கள் நடைபெறும் என்பதுடன்,24.03.2024 சனிக்கிழமை காலை 6.00 தொடக்கம் மாலை 5:00 மணி வரை
எண்ணெய்க்காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இவ்வாறான ஆரம்ப கால கிரியை நிகழ்வுகளின் இறுதியாக 25.03.2024 அன்று மஹாகும்பாபிஷேக நிகழ்வும் நடைபெற இருப்பதுடன், இதில் பக்த அடியார்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இன்று 160 வது பொலிஸ் வீரர்கள் தினம்!

இன்று 160 வது பொலிஸ் வீரர்கள் தினம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு