சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, சிற்றூழியர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று 20 இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது சிற்றூழியர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும், கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தருடனான தகராறையடுத்து, தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.