Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியினால் வடக்கில் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது!

ஜனாதிபதியினால் வடக்கில் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 33 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது.

அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர், காணி உரிமையாளர்கள் என்போர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!
செய்திகள்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்!

August 18, 2026
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சத்து’ CCDயிடம் ஒப்படைப்பு!

August 18, 2026
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலக செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

August 18, 2026
வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
செய்திகள்

வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

August 18, 2026
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!
செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

August 18, 2026
Next Post
14 வயது சிறுமி தந்தையால் துஷ்பிரயோகம்!

14 வயது சிறுமி தந்தையால் துஷ்பிரயோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு