Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று (17) அதிகாலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாகப் பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 2.41 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான எந்தவொரு அபாயமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!

November 17, 2026
அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

November 17, 2026
12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!
செய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

November 16, 2026
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
செய்திகள்

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

November 16, 2026
அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்
செய்திகள்

அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்

November 16, 2026
கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை
செய்திகள்

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு